டாஸ்மாக் ஊழியர் போராட்டத்தில்

img

மணல், கிரானைட் குவாரிகளை முறைப்படுத்தினாலே அரசுக்கு போதிய வருவாய் கிடைக்கும்... டாஸ்மாக் ஊழியர் போராட்டத்தில் அ.சவுந்தரராசன் பேச்சு....

சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை பேசுகையில், டாஸ்மாக் ஊழியர்கள் படும் துயரத்தை அரசு நன்கு அறிந்துள்ளது. தமிழக பொருளாதாரத்தை பாதுகாக்க டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது....